காலையில் குறைந்த நிலையில் மீண்டும் ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை

இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News