மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் நாளை (30-12-2025) சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் நாளை (30-12-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுகுளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், 2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம் நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி ஆகிய இடங்கள்.
துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிபட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகோட்டம், காளவாய்பட்டி, பூணாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு மற்றும் புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லாயம்பட்டி ஆகிய பகுதிகள்.
