மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலியில் நாளை 08-12-2025 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
