மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (02-12-2025) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, FF ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்பு நகர், காளியம்மன் கோவில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை.
வில்லாபுரம் TNHB புதுநகர், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் வெற்றி தியேட்டரிலிருந்து வாசுகி தெரு வரை,LK துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சௌடேஸ்வரியம்மன் கோவில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1&2 வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, மற்றும் நேதாஜி தெரு, TVS நகர்.
