அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் கடந்த சில நாட்களாக தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அவருக்கு கட்சி பதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு லைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பயணித்த மானத்தில் தொழில்நுட்ப கோளாறு; சென்னையில் இருந் கோவைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் சிக்னல் கோளாறால் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
