Friday, December 26, 2025

மின்தடை (17-11-2025) : சேலத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பராமரிப்பு பணி காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளை (17.11.2025) திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி, வடுகம்பாளையம், மின்னக்கல், அம்மன்கோவில்.

தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய்பேட்டை, முதல் அக்ரகாரம், மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை, பட்டை கோவில், டவுன் ரெயில் நிலையம், 4 ரோடு, லைன்மேடு, லைன்ரோடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புதுதிருச்சி கிளை ரோடு, சங்ககிரி ரோடு.

Related News

Latest News