TODAY GOLD RATE : (11-11-2025) ஒரே நாளில் அதிரடியாக விலையுயர்ந்த தங்கம்!!

இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று (10.11.2025) மட்டும் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது.

அதாவது, காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில் மாலையிலும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்தது.

அதன் படி, கிராம் தங்கம் ரூ. 11,480க்கும், ஒரு சவரன் ரூ. 91,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (11.11.2025) தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1000க்கும் மேல் அதிரடியாக உயர்ந்து, அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ. 11,700க்கும், ஒருசவரனுக்கு ரூ. 93,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவும் வெள்ளியும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News