முழுக்க முழுக்க தங்கத்தில் செய்யப்பட்ட பைக்., விலை எவ்வளவு தெரியுமா?

துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர். இந்த வாகனம் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த வாகனத்தின் விலை ரூ.1.67 கோடி என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News