Sunday, December 28, 2025

அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டர் : கடுப்பில் ஸ்கூட்டருக்கு தீ வைத்த நபர்

அடிக்கடி பழுதான ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

ஓலா ஸ்கூட்டர் Repair ஆனதை பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

Related News

Latest News