Sunday, December 28, 2025

ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானா மாநிலத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய். புரான் குமார் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

ஏடிஜிபி அதிகாரியான பூரன் சிங் தனது சொந்த வீட்டில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் தற்போது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News