மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
துர்கா பூஜையையொட்டி அங்கு போடப்பட்ட பந்தலில் ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.