Tuesday, February 17, 2026

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடித்து, இயக்கி வெளியாகி உள்ள திரைப்படம் ‘இட்லி கடை’.இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் என ஆகியரோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வரும் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றது. இந்த ஆண்டு தனுஷ் நடித்த குபேரா படத்தின் தமிழ்நாட்டில் முதல் நாளில் மிகவும் குறைவாக 4.5 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இத்தனைத் தொடர்ந்து, இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் இட்லி கடைதிரைப்படம் முதல் நாளில் ரூ.10.40 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 9.75 கோடியாக உள்ளது. தெலுங்கு வெர்சன் 65 லட்சம் வசூலை பெற்றுள்ளது.

அண்மையில், நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ.12.8 கோடி வசூல் செய்தது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, சிவகார்த்திகேயனின் படத்தை தனுஷின் இட்லி கடை முதல் நாள் வசூலில் முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News