அதிமுக-வை எம்.ஜி.ஆர் அழிக்க நினைத்தாரா? – திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் சர்ச்சை

அதிமுக-வை எம்.ஜி.ஆர் அழிக்க நினைத்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணாதுரையின் 117 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக-வை எம்.ஜி.ஆர் அழிக்க நினைத்ததாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News