மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில், ஆவின் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நெய் விலை 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
200 கிராம் பன்னீர் 120 ரூபாயிலிருந்து 110 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
500 கிராம் பன்னீர் 300 ரூபாயிலிருந்து 275 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
150 மில்லி ஆவின் பால் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
