Monday, December 29, 2025

பறவை மீது மோதிய இண்டிகோ விமானம் : அவரச அவசரமாக தரையிறக்கம்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் ஒரு இந்தியா இண்டிகோ விமானம் ஒன்று பறவை மீது மோதியதால் அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 160-165 பயணிகள் இருந்தனர். விமானம் மீண்டும் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

Related News

Latest News