Friday, August 29, 2025
HTML tutorial

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை : ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது மேலும் 520 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ரூ.76,280-க்கும் ஒரு கிராம் ரூ.9,535-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.76,000-ஐ கடந்துள்ளது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News