Monday, August 18, 2025
HTML tutorial

இன்றைய (18-08-2025) தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை, கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.74,200க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.74,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News