மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நெல்லையில் ஆக. 22 ஆம் தேதி நடைபெறும் இந்த பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.