டிரம்ப் இல்லை ; அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் இவர்தான்..!

கேலப் (Gallup) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், அமெரிக்கர்களால் வெறுக்கப்படும் மற்றும் விரும்பப்படும் நபர்கள் குறித்த 14 பேர் அடங்கிய பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

பட்டியலில் 46 புள்ளிகளுடன் போப் லியோ XIV முதலிடம் (விரும்பப்படும் நபராக) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் -11 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் -16 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளார்.

Related News

Latest News