நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரது உடல்நிலை நலமாக இருக்கிறது என மருத்துமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.