மும்பையை தலையிடமாக கொண்ட TCS நிறுவனம், உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், TCS நிறுவனத்தில் இருந்து 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் தெரிவித்துள்ளனர்.
இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2 சதவிகிதம் என்றும், செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் கூறினார்.