Saturday, July 19, 2025

அதிமுகவுக்கு ஷாக் : திருவண்ணாமலையை தட்டி தூக்கும் திமுக

2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் திருவண்ணாமலை மாவட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் திமுகவுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அதிமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

W3Schools.com

Latest news