2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் இழுபறி நீடிக்கும் என கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
