Thursday, July 31, 2025

விபத்தில் சிக்கிய விமானத்தின் வீடியோ ரெக்கார்டர் மீட்பு

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர் நேற்று மீட்டனர். இந்த சாதனத்தில் விமானத்தின் செய்லபாடுகள், வெளிப்புறக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்யும்.

விபத்து இடத்தில் நடைபெற்ற தீவிர தேடலில், இடிபாடுகளுக்குள் பல மணி நேரங்கள் பின்னர் டிவிஆர் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இது விசாரணைக்காக தடய அறிவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகியுள்ள தரவுகளை ஆராய்வதன் மூலம், விபத்திற்கான காரணம் தெரிய வரும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News