Thursday, July 31, 2025

“1206” பெரும் துரதிஷ்டமாக மாறிய அதிர்ஷ்ட நம்பர்

குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான விஜய் ரூபானி (68), நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

விஜய் ரூபானியின் வாழ்க்கையில் “1206” என்ற நம்பர் முக்கிய நம்பராக இருந்தது. இந்த நம்பர் அவரது ஆரம்பகால ஸ்கூட்டரிலும், அவர் முதலமைச்சரானபோது அவரது அதிகாரப்பூர்வ காரிலும் இருந்தது.

இது அவருக்கு அதிர்ஷ்ட எண்ணாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், விதிவசமாக, ஜூன் 12 (12/06) அன்று அவரது மரணம் நிகழ்ந்தது ஒரு துயரமான நிகழ்வாக மாறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News