துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல், தொடர் இருமல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பங்கேற்க இருந்த அரசு, கட்சி நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related News

Latest News