Monday, June 2, 2025

சென்னையின் பல பகுதிகளில் குளிர் காற்றுடன் மழை

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், முகப்பேர் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதோடு, கனமழை பெய்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news