தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் DD Next Level. இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து வந்தது. DD Next Level படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.