Friday, May 16, 2025

கூடுதலாக S-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக S-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் எதிர்கொண்டதற்கு ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. 600 கி.மீ தொலைவில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்காணித்து, 400 கி.மீ தூரம் வரை வானில் இடைமறித்து தாக்கும் திறன்கொண்ட இந்த ஏவுகணைகளை வாங்க, இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news