திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் சளி பிரச்சனை காரணமாக கிரீம்ஸ் ரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.