Monday, December 29, 2025

மிகக் குறைந்த விலையில் அதிவேக INTERNET : தமிழ்நாடு அரசு சொன்ன சூப்பர் செய்தி

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக வீடுகளில் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் கட்டணத்தில் இண்டர்நெட் இணைப்பு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

Related News

Latest News