Monday, January 26, 2026

நயன்தாராவால் கடும் நஷ்டத்தை சந்தித்த நெட்பிளிக்ஸ்…இத்தனை கோடியா?

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் நயன்தாரா உடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் 4ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்நிலையில் டெஸ்ட் திரைப்படத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடி கொடுத்து வாங்கியதாகவும் ஆனால் அப்படத்தின் மூலம் நெட்பிளிக்ஸுக்கு 5 கோடி கூட லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நயன்தாரா தமிழில் நடித்து கடைசியாக வெளிவந்த 10க்கும் மேற்பட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்துள்ளன.

Related News

Latest News