சிங்கப்பூரில், Toilet பேப்பரில் ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்து தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு பெண் ஒருவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Toilet பேப்பரில் பெண் எழுதிய ராஜினாமா கடிதம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அலுவலகம் தன்னை எப்படி நடத்தியது என்பதை சுட்டிக்காட்டவே இப்படி செய்துள்ளாதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து, இதனை LINKEDIN பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அப்பெண், ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.