Saturday, April 19, 2025

சிக்கன் சுவையில் டூத் பேஸ்ட் : விலை என்ன தெரியுமா?

கேஎஃப்சி (KFC) நிறுவனம், அதன் பிரபல 11 மூலிகைகள் மற்றும் மசாலா கலவையை அடிப்படையாகக் கொண்டு, ஹிஸ்மைல் (Hismile) நிறுவனத்துடன் இணைந்து சிக்கன் சுவையுடைய பற்பொடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை ரூ.1000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த டூத் பேஸ்ட் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்காவில் இந்த டூத் பேஸ்ட் வெளியான சில மணி நேரங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது.

Latest news