ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் வாராந்திர (சனி – ஞாயிறு) விடுமுறை உட்பட மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
1 ஏப்ரல் 2025: வருடாந்திர வங்கி மூடல்
5 ஏப்ரல் 2025: பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள்
6 ஏப்ரல் 2025: ஞாயிறு விடுமுறை
10 ஏப்ரல் 2025: மகாவீர் ஜெயந்தி
12 ஏப்ரல் 2025: இரண்டாவது சனிக்கிழமை
13 ஏப்ரல் 2025: ஞாயிறு விடுமுறை
14 ஏப்ரல் 2025: அம்பேத்கர் ஜெயந்தி, விஷு
15 ஏப்ரல் 2025: பெங்காலி புத்தாண்டு, போக் பிஹு
16 ஏப்ரல் 2025: போக் பிஹு
18 ஏப்ரல் 2025: புனித வெள்ளி
20 ஏப்ரல் 2025: ஞாயிறு விடுமுறை
21 ஏப்ரல் 2025: கரியா பூஜை
26 ஏப்ரல் 2025: நான்காவது சனிக்கிழமை
27 ஏப்ரல் 2025: ஞாயிறு விடுமுறை
29 ஏப்ரல் 2025: பரசுராம் ஜெயந்தி
30 ஏப்ரல் 2025: அக்ஷய திருதியை
இந்த வங்கி விடுமுறை நாட்கள் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடும்.