Tuesday, April 1, 2025

நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந் தேதி டெல்லியை சேர்ந்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ரன்யா ராவ் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Latest news