Monday, January 26, 2026

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது மோதிய பேருந்து

மும்பையில் நேற்று நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய் விபத்தில் சிக்கியுள்ள வீடியோ ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Related News

Latest News