Wednesday, March 12, 2025

துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் (73) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Latest news