Friday, July 4, 2025

தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த விசைப்படகு, வலைகள், மீன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news