செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் செபி முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு எதிராக நடவடிகை எடுக்க 4 வாரங்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.