Friday, May 9, 2025

கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை : பங்கமாய் கலாய்த்த அமைச்சர் சேகர் பாபு

சென்னை, எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபுவிடம் சீமான் விவகாரத்தில் காவல்துறை நடந்து கொண்டது ஏற்புடையதல்ல என அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சேகர்பாபு, யாரெல்லாம் சமூக விரோத செயல்களில் ஈடுப்படுகிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளிக்கின்ற கர்நாடகா டூப் போலீஸ்தான் அண்ணாமலை எனக்கூறி விமர்சித்தார்.

Latest news