உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ‛மகா கும்பமேளா’ நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மகா கும்பமேளாவுக்கு ஒரு பெண் புனித நீராடினார். அப்போது தனது செல்போன் மூலம் தனது கணவனை வீடியோ காலில் அழைத்து அந்த செல் போனை நீரில் 3 முறை மூழ்கி எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கும்பமேளாவில் வீடியோ காலில் கணவனை அழைத்து பெண் செய்த செயல்..!!#SathiyamNews #UttarPradesh #KumbhMela2025 pic.twitter.com/k42wfs0UFI
— SathiyamTv (@sathiyamnews) February 26, 2025