இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல். இப்படத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்,ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது. அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் இதுவும் ஒன்று. இந்நிலையில் ‘மெர்சல்’ ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன் படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.