டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவராக அதிஷியை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.