Sunday, February 23, 2025

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் டெல்லியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் வட இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். இது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest news