Friday, December 26, 2025

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் சண்டையிடவில்லை என்றாலும் நீங்கள் சண்டைபோட வைத்துவிடுவீர்கள் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News