அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். காய்ச்சல் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

Latest News