Wednesday, March 12, 2025

குடிபோதையில் தகராறு : அதிமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

சென்னை அசோக் நகர் மாதா கோவில் அருகே பைக்கில் வந்தவர்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி இளஞ்செழியன், உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக நிர்வாகி இளஞ்செழியன் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest news