Friday, May 9, 2025

சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் : நகைச்சுவை என்ற பெயரில் தாக்குதல்

தமிழ் யூடியூபர்களில் பிரபலமான வி.ஜே. சித்து தனது நண்பரை சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி அண்மையில் அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் இதுபோன்று ஒருவரை அடிப்பது தவறு என கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

வி.ஜே.சித்துவின் சேனலில் தற்போது வலுக்கட்டாயமாக நகைச்சுவை என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

Latest news