Wednesday, March 12, 2025

நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பின்னடைவை சந்தித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தற்போது வரை 20,384 வாக்குகளை பெற்றுள்ளார். டெபாசிட்டை உறுதி செய்ய நாம் தமிழர் கட்சிக்கு மொத்தம் 25,777 வாக்குகள் தேவை. நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest news